தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டழுத விமல் வீரவன்ச

Report Print Jeslin Jeslin in அரசியல்

இந்நாட்டு இளம் தலைமுறையினரிடம் மண்டியிட்டு நான் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கண்ணீருடன் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குழப்பநிலையை பாதுகாப்பு தரப்பினருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இந்நாட்டு இளம் தலைமுறை கொண்டு செல்லக்கூடாது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.