பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Report Print Jeslin Jeslin in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரரால் இன்று குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தெரிந்திருந்தும் அது குறித்து நடவடிக்கை எடுக்காமை, அரசாங்கம் என்ற ரீதியில் தமது பொறுப்புகளிலிருந்த விலகியிருந்தமை உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Latest Offers