ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்கக் கூடாது : சம்பிக்க

Report Print Satha in அரசியல்

வன்முறையாக செயற்பட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசத்துக்கான பாதை எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத ரீதியான உயர் சபையொன்று நாட்டுக்கு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்களும், பதில் குற்றச்சாட்டுக்களுக்கும் மத்தியில் பொடுபோக்கான ஒரு நிலைமையில் நாடு சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Latest Offers