மகிந்த விடுத்துள்ள கோரிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

தற்போதைய சூழ்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை விடுத்துள்ள அவர், “தனது அரசியல் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுப்பதாக கூறியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதன் ஊடாக சகல பிரஜைகளையும் பாதுகாப்பது தலைவர் என்ற ரீதியில் தமக்கான சந்தர்ப்பம்” என அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளார்.