ரிசாட் பதியூதீனுக்கான செல்வாக்கைப் பெருக்காதீர்கள்!! இன்றைய அரசியல் பார்வை

Report Print Kanmani in அரசியல்

எமது நாட்டை பொருத்த வரையில் தினந்தோறும் அரசியலில் பல மாற்றங்கள் நொடிக்கு நொடி நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

அந்த வகையில் நாட்டில் தினமும் இடம்பெற்று வரும் அரசியல் சார்ந்த சம்பவங்களையும், தீர்மானங்களையும் உடனுக்குடன் தெளிவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் இன்றைய தினம் எமது தளத்தில் முக்கிய இடம் பிடித்த பல செய்திகளை நாம் தற்போது உங்களுக்கு உடனுக்குடன் காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கிய அரசியல் சார்ந்த செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,