நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை சீர்குலைப்போம்!மகிந்தானந்த அலுத்கமகே - இன்றைய அரசியல் பார்வை

Report Print Kanmani in அரசியல்

இலங்கையில் தற்போது அரசியலில் பல மாற்றங்களும், தீர்மானங்களும் தினந்தோறும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

அந்த வகையில் செய்திகளின் உண்மைத் தன்மையினை உரிய முறையில், உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டு தினமும் எமது தளத்தின் ஊடாக அரசியல் சார்ந்த பல செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் வெளியான அரசியல் செய்திகளின் தொகுப்பாக வருகிறது எமது செய்திப்பார்வை,