சமுர்த்தி கொடுப்பனவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை

Report Print Ajith Ajith in அரசியல்

4500 சமுர்த்தி உதவிப்பெறுவோருக்கான உதவுத்தொகையை வழங்கும் நிகழ்வுக்காக அரசாங்கம் 180 மில்லியன் ரூபாய்களை செலவிடவுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஏதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்காக 180 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த 4500 பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிகழ்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.