பதவி துறந்ததன் பின்னர் அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா மைத்திரியுடன் மந்திராலோசனை

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பதவி விலகிய ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் வெற்றிடம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.