மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

Report Print Vethu Vethu in அரசியல்

மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம் முஸ்ஸமில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பின் முன்னாள் மேயராக செயற்பட்ட முஸ்ஸமில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநராக செயற்பட்ட அசாத் சாலி நேற்றைய தினம் பதவி இராஜினாமா செய்த பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.