பேராயரின் செயல் குறித்து மங்கள சமரவீரவின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவு - செய்தி பார்வை

Report Print Satha in அரசியல்

நாட்டில் இடைவிடாது தொடர்ந்து அரசியல் சார்ந்த பல சம்பவங்கள் இடம்பெற்றுகொண்டே உள்ளன.

அதனை நாங்கள் செய்திகளாக மக்களுக்கு வழங்கி வருகின்றோம்.

அதனடிப்படையில் இந்த செய்திகளை செய்தி பார்வை ஊடாக தொகுத்து வழங்கியுள்ளோம்,