இலங்கை வந்ததும் இந்தியப் பிரதமர் இன்று சென்ற முக்கிய ஸ்தலம்!

Report Print Satha in அரசியல்

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று விஜயம் மேற்கொண்டார்.

விமான நிலையத்திலிருந்து அவர் நேரடியாக கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்கே சென்றுள்ளார்.

இதன்போது அங்கு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் இந்திய பிரதமர் மோடியுடன் வருகை தந்திருந்தனர்.

Latest Offers