ஐ.தே.கட்சி முஸ்லிம் சமூகத்தை பிரயோசனப்படுத்துகிறது: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் திட்டத்திற்காக முஸ்லிம் சமூகத்தை பிரயோசனப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களுக்கும் கீழ்படியும் அரசாங்கம் ஒன்றின் தேவை இருக்கின்றது.

இதன் மூலம் சாதாரண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.