ஹிஸ்புல்லா யார்? முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இரட்டை வேடம்

Report Print Dias Dias in அரசியல்

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு அசாதாரண சம்பவங்களின் பின் தற்போதிருக்க கூடிய சூழ்நிலையில் பல்வேறுபட்ட அரசியல் ரீதியான எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டு தாக்குதலில் பலர் கொள்ளப்பட்ட பின்னர் இன்று வரையான நிலைமை இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட விரிசல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக தற்போதிருக்க கூடிய சூழ்நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் பதவி விலகியிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் லங்காசிறிக்கு விசேட செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.

அதில், ஹிஸ்புல்லா யார்? என்பது தொடர்பிலும், முஸ்லிம் அரசியல் தலைமைகள் பதவி விலகியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பல தகவல்களை கூறியுள்ளார்.

Latest Offers