விசாரணைகளில் தடுமாறும் ஹிஸ்புல்லாஹ்! உண்மையில் நடந்தது என்ன? முழுமையான காட்சி

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாட்டில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலானது பல்வேறு மாற்றங்களை இன்றுமட்டில் ஏற்படுத்தித் தான் வருகின்றது.

அந்த வகையில் தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அண்மையில் உருவாக்கப்பட்டது.

குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் தரும் வாக்குமூலங்கள் பல இரகசியங்களை அம்பலப்படுத்துவதுடன் அதிர்வலைகளையும் தோற்றுவித்துள்ளது.

இதன்படி அண்மையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியங்களை வழங்கிய கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.

தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஹிஸ்புல்லா அளித்த முழு சாட்சியம் பின்வருமாறு,