ஐ.எஸ் ஒரு பிச்சைக்கார இயக்கம்! செய்தி பார்வை

Report Print Satha in அரசியல்

நாட்டில் இடம்பெறுகின்ற செய்திகளை குறிப்பாக மதிய நேரத்துக்கான முக்கிய செய்திகளை செய்தி பார்வையினூடாக வழங்கி வருகின்றோம்.

காணொளி வடிவில் வழங்கப்பட்டு வரும் இந்த செய்தி பார்வையில் ஒரு சில செய்திகளே இடம்பெறுகின்றன.

அந்த வகையில் இன்றைய மதிய நேரத்திறக்கான செய்தி பார்வையில் இடம்பிடித்துள்ள அதி முக்கிய செய்திகளாவன,

  • கொழும்பில் மர்ம நபர்கள் வன்முறை தாக்குதல்!
  • யாழில் நள்ளிரவு வரை அழகாக காட்சியளித்த மாதா சொரூபத்திற்கு நேர்ந்துள்ள அசம்பாவிதம்
  • 2015ஆம் ஆண்டுக்கு முன்னதாக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஓய்வூதிய தொகை அதிகரிப்பு
  • செப்ரெம்பரில் நாமலுக்கு திருமணம்
  • ஐ.எஸ் ஒரு பிச்சைக்கார இயக்கம்!