மதுஷூடன் தொடர்பு வைத்திருந்த ஏழு அரசியல்வாதிகள்! விபரங்களை வெளியிட தயாராகும் அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதுஷ் தன்னுடன் தொடர்பு வைத்திருந்த ஏழு அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறை வடக்கு பயாகலை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.

மதுஷ் வெளியிட்ட அரசியல்வாதிகளின் நான்கு பேர் ஆளும் கட்சியை சேர்ந்தவர். மூன்று பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள்.

இவர்களின் விபரங்களை உலகிக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பின்னர் வெளியிடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.