தலதா மாளிகை உள்ளிட்ட சில இடங்களை குறி வைத்த சஹ்ரான்! வெளிவரும் தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் இடம்பெற்று வரும் பல்வேறு விதமான சம்பவங்களை செய்தி வடிவில் நாம் எமது பயனாளர்களுக்கு தந்து வருகிறோம்.

இந்த நிலையில் இது வரையிலான காலப்பகுதிக்குள் முக்கிய இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை காணொளி வடிவில் தந்துள்ளோம்.

இந்த காணொளியில் இடம்பிடித்துள்ள செய்திகளின் தொகுப்பு இதோ...

  • இலங்கையில் முதன்முறையாக அமுலாகும் நடைமுறை!
  • ஞானசார தேரருக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு
  • பூமி நோக்கி வரும் இராட்சச சிறுகோள்! பேரழிவு ஏற்படும் என நாசா எச்சரிக்கை
  • பெல்ஜியம் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட போதை மாத்திரைகள்!
  • காத்தான்குடியில் ஷரியா சட்டத்தின் படி 20 பேர் கொலை! ஆதாரங்கங்கள் இருப்பதாக தேரர் தெரிவிப்பு
  • முஸ்லிம் பெண்ணை ஞானசார தேரர் இனவாத நோக்கத்திற்காக பயன்படுத்துகிறாரா? வெளியான உண்மை
  • தலதா மாளிகை உள்ளிட்ட சில இடங்களை குறி வைத்த சஹ்ரான்..
  • பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆரம்பமாகிய பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய உற்சவம்!
  • 8ஆம் ஆண்டு பிள்ளையை திருமணம் முடித்த சஹ்ரான்! 90 ஆயிரம் பெண்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்