அமைச்சர் சஜித்தின் அதிரடி அறிவிப்பு! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

எமது தளத்தில் இன்றைய தினம் பதிவிடப்பட்ட செய்திகளில் ஏராளமானவை மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன.

அவ்வாறான செய்திகளை மீண்டும் ஒரு முறை எமது தள பயனாளர்களுக்கு நினைவூட்டும் வகையிலான நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் அந்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்த செய்திகள் பின்வருமாறு,

  • நாட்டை ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்! அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
  • இனப்படுகொலை செய்துவிட்டு களியாட்ட நிகழ்வா? காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
  • கூட்டணியை ஏற்படுத்த இணங்கவில்லை என்றால் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும்
  • ரணில் - அமெரிக்கா உடன்படிக்கை - மகிந்த அணி எடுக்கவுள்ள நடவடிக்கை!
  • இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ முகாம்கள்! இலங்கைக்கான அமெரிக்க தூவர் கருத்து!
  • கைது செய்யப்படவிருந்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேற்றம்
  • ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார் சஜித் அதிரடி!
  • தற்போதைய அரசாங்கத்தின் கொடூர நிலையை அம்பலப்படுத்திய தலைவர்!