ஜனாதிபதியை சந்திக்க கோரி தேரர் மற்றும் குருக்கள் உள்ளிட்டோரால் மனு கையளிப்பு

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி சாகும் வரையிலான போராட்டத்தை மேற்கொண்டவர்கள் ஜனாதிபதியை சந்திக்க கோரி மனுவொன்றை கையளித்துள்ளனர்.

குறித்த மனு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்க கோரியே குறித்த மனு வண.சங்கரத்ன தேரர், சிவஸ்ரீ.சச்சிதானந்த சிவ குருக்கள், மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் இந்த மனுவை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...