சிங்கள - முஸ்லிம் யுத்தமும், பலியாகும் தமிழரும்...

Report Print M.Thirunavukkarasu in அரசியல்

ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற முஸ்லிம் மத சட்டங்கள் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 72 கன்னியர்கள் தேவை என்று ஒரு அடிப்படைவாதி கருதினால் நாம் அனைவரும் இறக்க நேரிடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, முஸ்லிம்களுடன் நெருங்கிய உறவை பேணும் சிங்கள அரசியல்வாதிகள், இதனால் எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள் என்பன தொடர்பில் குறித்த கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அந்த கட்டுரை காணொளி வடிவில்...

Latest Offers