தமிழர்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லை! கூறுகிறார் சம்பந்தன் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை நாம் எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்த செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • பிரதமர் - கூட்டமைப்பினர் அலரிமாளிகையில் பேச்சு
  • ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து புதிய தகவலை வெளியிட்ட விஜேதாஸ ராஜபக்ச எம்.பி
  • தமிழர்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லை - சம்பந்தன் தெரிவிப்பு
  • கூட்டமைப்பினருக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம்..! சுரேஸ்பிரேமச்சந்திரன் முக்கிய கோரிக்கை
  • ஒரு சில அரசியல்வாதிகள் மட்டுமே நேர்மையானவர்கள்
  • கைது செய்த முஸ்லிம் இளைஞர்களை பிணையில் செல்ல விடக் கூடாது- அத்துரலிய தேரர்
  • புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்
  • ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ தெரிவிப்பு