தமிழர்கள் கோபிக்கக் கூடாது! கூறுகிறார் ஞானசார தேரர் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை நாம் எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்த செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • இலங்கை சிங்களவர்களின் நாடு! தமிழர்கள் கோபிக்கக் கூடாது
  • கொழும்பு வைத்தியசாலையில் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்த நீதிபதி
  • சுமந்திரனின் அரசியல் பயணத்திற்கு வந்தது முற்றுப்புள்ளி!
  • வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவித்தல்!
  • ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்! விசாரணைகளை மீள ஆரம்பிக்க பணிப்பு
  • கதிர்காமத்தில் உருவெடுத்துள்ள புதிய சர்ச்சை! இந்துக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Latest Offers