தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து! கருணா வெளியிட்டுள்ள தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Satha in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை நாம் எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

அவற்றில் முக்கிய இடம்பிடித்த செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • இலங்கையர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள ரம்புட்டான்
  • இன்று பெருமளவு மக்கள் ஒன்றிணையும் அறிகுறி! குவிக்கப்படும் பொலிஸார்
  • மகன் செய்த குற்றத்திற்காக சிறை சென்ற தாய்
  • தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து! கருணா வெளியிட்டுள்ள தகவல்
  • போதைப்பொருள் பைக்கற்றுகளை வீதி ஓரங்களில் வீசி விற்பனை செய்த நபர் கைது
  • ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கொடுத்து வரும் அழுத்தம்!
  • இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
  • சஹ்ரானின் மனைவி வெளியிட்ட தகவல்! இல்ஹாமின் DNA இன்னும் கிடைக்கவில்லையாம்!

Latest Offers