ஹிஸ்புல்லாவின் மட்டு பல்கலைக்கழகம் தொடர்பில் வெடித்த சர்ச்சை - செய்தி தொகுப்பு

Report Print Satha in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை நாம் எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

அவற்றில் முக்கிய இடம்பிடித்த செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 102 கொள்கலன்கள்: திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில்!
  • ஏப்ரல் 21 தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தவில்லை
  • கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
  • மிக விரைவில் பாரதூரமான, விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்! சங்கரத்ன தேரர்
  • ஹிஸ்புல்லாவின் மட்டு பல்கலைக்கழகம் தொடர்பில் வெடித்த சர்ச்சை
  • தமிழர்களின் தலைநகரம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள தகவல்
  • நாடு முழுவதும் 115000 சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை!
  • பிணை முறி குற்றவாளிகளை மைத்திரி காப்பாற்றினார் : மஹிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு