விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

Report Print Kamel Kamel in அரசியல்

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் முற்பகல் 11.30 மணியளவில் இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்கள் தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.