ரத்னதேரரின் பேச்சைக் கேட்க தமிழர்கள் முட்டாள்கள் அல்ல! ரிஷாட் - செய்திகளின் தொகுப்பு

Report Print Satha in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • ரத்னதேரரின் பேச்சைக் கேட்க தமிழர்கள் முட்டாள்கள் அல்ல! ரிஷாட்
  • முஜீபுர் ரஹ்மானின் உரையில் குறுக்கீடு செய்த அனுர! மைத்திரியை அழைக்க வேண்டுமாம்
  • நாட்டில் தலைதூக்கியுள்ள புதிய பயங்கரவாதம் மேலும் பலமடைந்துள்ளன! சம்பிக்க ரணவக்க
  • கப்பம் கொடுத்து கூட்டமைப்பை வாங்கிய ரணில்! திருகுதாளம் அம்பலம் என்கிறார் அனுர
  • மொட்டுக் கட்சியுடன் நடக்கும் பேச்சு தோல்வியடைந்தால், புதிய கூட்டணி: மகிந்த அமரவீர
  • பிரதான பொறுப்பு மைத்திரியிடம் தான்! தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரியுங்கள்: அனுரகுமார திசாநாயக
  • மைத்திரியின் முடிவுக்கு பச்சைகொடி காட்டும் சஜித்
  • ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர வேண்டும் - ஹிருனிகா