மட்டக்களப்பில் இதுவரை ஒரு அரச மருந்தகம் கூட அமைக்கவில்லை! வியாழேந்திரன் எம்.பி

Report Print Sindhu Madavy in அரசியல்

ஆறு இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் பல முறை வாக்குறுதிகள் வழங்கியும் இது வரை ஒரு அரச மருந்தகம் கூட கட்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

Latest Offers