தேசிய இன பிரச்சினை நாம் நினைக்கும் அளவிற்கு பாரிய பிரச்சினையில்லை! மனோ கணேசன்

Report Print Sindhu Madavy in அரசியல்

எமது நாட்டில் தேசிய இன பிரச்சினை ஒரு பயங்கர பிரச்சினையாக சித்தரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நாம் நினைக்கும் அளவிற்கு அது பாரிய பிரச்சினையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

Latest Offers