நாட்டில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது தளத்தினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பு காணொளியாக உங்கள் பார்வைக்கு,
- யாழிலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு உயிரிழந்தவர்களின் முழுமையான விபரங்கள்
- தூய அரசியலுக்கான மார்ச் 12 எனும் இயக்கத்தின் பங்கேற்பு செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்
- அரசியல்வாதியின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரியின் பரிதாப நிலை
- பொது மக்களின் காணிகளை அபகரித்துள்ள வன வள திணைக்களம்!
- யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற நபருக்கு நேர்ந்த கதி
- வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசாங்கம் செய்த காரியம்! பசில் ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்