வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசாங்கம் செய்த காரியம்! பசில் ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Satha in அரசியல்

நாட்டில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது தளத்தினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பு காணொளியாக உங்கள் பார்வைக்கு,

  • யாழிலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு உயிரிழந்தவர்களின் முழுமையான விபரங்கள்
  • தூய அரசியலுக்கான மார்ச் 12 எனும் இயக்கத்தின் பங்கேற்பு செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்
  • அரசியல்வாதியின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரியின் பரிதாப நிலை
  • பொது மக்களின் காணிகளை அபகரித்துள்ள வன வள திணைக்களம்!
  • யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற நபருக்கு நேர்ந்த கதி
  • வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசாங்கம் செய்த காரியம்! பசில் ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்

Latest Offers