சர்ச்சைக்குரிய விடயம்! பிரதமரின் அதிரடி நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • இது இனப்படுகொலையின் ஒரு அப்பட்டமான வெளிப்பாடு-வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
  • பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்கள் இப்போதெல்லாம் அதிகமாகப் பேசுகிறார்கள் - மாவை சேனாதிராஜா
  • தமிழ்த் தேசிய பற்றாளன் மாறன் திடீர் மரணம்
  • தேரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட ரஞ்சன்! ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
  • மூடிமறைக்கப்பட்டுள்ள உண்மைகளை தெரிவுக்குழுவில் அம்பலப்படுத்துவேன் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
  • சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
  • இரு வருடங்களுக்குள் தீர்வு! உறுதி வழங்கிய பிரதமர்