மதம் கடந்து கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள்! செய்திகளின் தொகுப்பு

Report Print Satha in அரசியல்

நாட்டில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது தளத்தினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பு காணொளியாக உங்கள் பார்வைக்கு,

  • மதம் கடந்து கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள்!
  • தமிழர்களின் வரலாற்றுடனும் தொடர்புடைய முல்லைத்தீவு - வாவெட்டி மலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை
  • தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் மரண தண்டனை..! ஜனாதிபதி மைத்திரி
  • தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் விரைவில் நிறைவு - பிரதமர் ரணில்
  • 5 ஜி அலைகற்றை கோபுரங்கள் தொடர்பில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் குற்றஞ்சாட்டு
  • பிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி
  • பிரதமர் ரணில் விக்ரமசிங்வின் கருத்தானது, தேர்தலை இலக்காக கொண்டது - டக்ளஸ் தேவானந்தா

Latest Offers