இலங்கையில் மற்றுமொரு துறையில் கால் பதிக்கும் சீனா - செய்திகளின் தொகுப்பு

Report Print Satha in அரசியல்

நாட்டில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது தளத்தினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பு காணொளியாக உங்கள் பார்வைக்கு,

  • கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு பேருந்து
  • நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நோய்! 40 பேர் பலி - 27 ஆயிரம் பேர் வரையில் பாதிப்பு
  • தேரர்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சு! ரஞ்சனுக்கு வலுக்கின்றது எதிர்ப்பு
  • பாரிய வெடிகுண்டை மீட்ட அதிரடி பொலிஸார்
  • இலங்கையில் மற்றுமொரு துறையில் கால் பதிக்கும் சீனா
  • கொழும்பு வாழ் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புதிய சேவை!
  • 46 ஆண்டுகளுக்கு முன்னர் துஷ்பிரயோகம் செய்த சுவிஸ் பிரஜை! இலங்கையில் முறைப்பாடு

Latest Offers