எமது தளத்தில் ஒரு நாளைக்கு பல்வேறு செய்திகள் பதிவேற்றப்படுகின்றன.
அவற்றுள் மிக முக்கிய செய்திகளை தொகுத்து ஒவ்வொரு வேளையும் நாங்கள் உங்களுக்கு செய்தி தொகுப்புக்களாக வழங்கி வருகின்றோம்.
அதனடிப்படையில் இன்று பிரசுரிக்கப்பட்ட அரசியல் செய்திகளின் ஓர் பார்வை இதோ,
- தமிழ் கூட்டமைப்பும், முற்போக்கு கூட்டணியும் இணையவேண்டும்!
- தமிழ் மக்களை ஏமாற்ற ரணில் போட்டுள்ள திட்டம்! மகிந்த வெளிப்படுத்திய தகவல்
- தூக்குத்தண்டனையினை விட சீர்திருத்த தண்டனைகளே சிறந்த சமூகத்தினை உருவாக்கும்
- ஜனாதிபதியும் அவரது கட்சியுமே தேர்தல்களை நடத்த விடாது தடுத்தனர்
- தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் விரைவில் நிறைவு
- அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை
- சிங்கள – பௌத்த வேட்பாளர் ஒருவரே ஐ.தே.க முன்னணி சார்பில் களமிறக்கப்படுவார்
- ரணில் முன் இன்று ஆஜராகிறார் ரஞ்சன்