இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு அமைச்சர் கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரை பதவி விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கோரியுள்ளார்.

பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் பதவி விலகுமாறு அறிவிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அவர்களின் ஒப்பந்தங்கள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் கோரியுள்ளார்.

உலகக் கிண்ண போட்டித் தொடரின் பின்னர் இலங்கை பயிற்றுவிப்பாளர் குழாமில் மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே அமைச்சர் ஹரீன் தெரிவித்திருந்தார்.

Latest Offers