அலரி மாளிகைக்கு விரைந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! ரணிலுடன் அவசர பேச்சுவார்த்தை

Report Print Murali Murali in அரசியல்

அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக, மதரஸா பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Latest Offers