இலங்கை வரலாற்றில் மோசமான ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர் இவர் தான்! தேரர் கடும் சாடல்

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டில் அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளில் முதன்மையானவர் மங்கள சமரவீர என தீனியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த காலங்களில் அமைச்சர் பதவிகளை வகித்த காலங்களில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மங்களவின் ஊழல் மோசடிகள் தொடர்பிலான 47 கோப்புக்கள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் பொதுமக்களின் பணத்தை சூறையாடிய மிகவும் மோசமான அரசியல்வாதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவேயாகும் என பாலித தேரர் தெரிவித்துள்ளார்.

Latest Offers