மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை ! ரஞ்சன் ராமநாயக்க பதிலடி - செய்திகளின் தொகுப்பு

Report Print Satha in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் பிரசுரிக்கப்பட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • இலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது!
  • கடல் நீர் நிலப்பகுதிக்குள் வரலாம்! இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
  • கொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்
  • கன்னியா, நீராவியடி, கந்தப்பளையில் மதப்பதற்றம்! அனைத்துத் தமிழ் எம்.பிக்களையும் சந்திக்கிறார் மைத்திரி
  • ஒரு கப் தேனீரின் விலை 200 டொலர்! இலங்கை தேயிலைக்கு பிரித்தானியாவில் ஏற்பட்ட மவுசு
  • இலங்கையர்களை அச்சுறுத்தும் ஆபத்து! இதுவரை 58 பேர் பலி
  • இலங்கை வரலாற்றில் மோசமான ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர் இவர் தான்! தேரர் கடும் சாடல்
  • மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை ! ரஞ்சன் ராமநாயக்க பதிலடி