தொழில்நுட்பம் எதிர்கால வேலை சந்தையை மாற்ற வேண்டும்! அமைச்சர் சாகல ரத்னாயக்க

Report Print Sindhu Madavy in அரசியல்

உலகளாவிய மாற்றத்தின் பலன்களைப் பெறுவதற்கு எங்கள் கொள்கைகளை உள்நாட்டில் சீர்திருத்த வேண்டிய நேரம் இது என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

"எதிர்காலத்திற்கான வளர்ந்து வரும் தொழில்" என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் இன்றைய தினம் கலந்து கொண்டுள்ளார்.

நான்காவது தொழில்துறை புரட்சி மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலை சந்தையை எவ்வாறு மாற்றும் என்பதை குறித்தும் அவர் இதன் போது பேசியுள்ளார்.