ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

Report Print Rakesh in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கலந்துகொள்ளும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தத் தகவலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers