மகிந்த தரப்பில் ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள்! கோட்டாவுக்கு சிக்கல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • ஜனநாயக வேடம் போடும் பலர் கொலைகாரர்களே! மனோகணேசன்
  • புலிகளை அழித்தது போல இவர்களை இலகுவாக அழிக்க முடியாது! ரணில் சொல்லும் காரணம்?
  • கூட்டமைப்புக்கு ஆலோசனை சொன்ன சுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்!
  • மகிந்தவுக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருது!
  • மகிந்த தரப்பில் ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள்
  • முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!
  • ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதில் கோட்டாவுக்கு சிக்கல்?
  • கட்சியை அழிக்க முயற்சிக்கும் நபர்கள் பற்றி கூறும் அமைச்சர் ரவி கருணாநாயக்க