முஸ்லிம்களின் பிரச்சினைக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு வேண்டும்

Report Print Sindhu Madavy in அரசியல்

முஸ்லிம்கள் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெறறுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.