நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.
இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,
- கொழும்பில் இன்று அதிகாலையில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி - இன்னொருவர் ஆபத்தான நிலையில்
- இலங்கையை விட்டு வெளியேறுகிறாரா லசித் மாலிங்க?
- நாளை பிரதமரை சந்திக்கவுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
- கனடாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவி!