நல்லூரில் முகம் சுழிக்கும் வகையில் இராணுவம், பொலிஸார்! நஸீர் அஹமட் காட்டம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முறையான பதில் இதுவரை கிடைக்கவில்லை!
  • நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இராணுவம் மற்றும் பொலிஸார்
  • வெளிவாரி பட்டதாரிகள் அரச சேவைக்குள் உள்வாங்கப்படுவார்களா? ரணிலின் பதில் என்ன?
  • 900 நாட்களை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்! விடிவு எப்போது?
  • எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம் மக்களை குறைகூறாதீர்கள்! நஸீர் அஹமட் காட்டம்
  • ரத்ன தேரர் தோல்வியடைந்து விட்டார் - அசாத் சாலி
  • கிழக்கு மாகாணத்தை ஆட்டிப் படைக்கும் வறட்சி
  • மன்னார் மடுமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்