கோட்டை விட்ட ரணில்! வெற்றி பெறுவாரா சஜித்? - பிரதான செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • கோட்டை விட்ட ரணில்! வெற்றி பெறுவாரா சஜித்?
  • பலவீனமாகிறது மைத்திரி தரப்பு பலமடையும் மகிந்தவாதிகள்!
  • வெளிவாரி பட்டதாரிகள் அரச சேவைக்குள் உள்வாங்கப்படுவார்களா? ரணிலின் பதில் என்ன?
  • ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம் - அரசு கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன்? கேட்கிறது கூட்டமைப்பு!
  • எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம் மக்களை குறைகூறாதீர்கள்! நஸீர் அஹமட் காட்டம்
  • மைத்திரி வழங்கிய பதவியை நிராகரித்த பொன்சேகா!
  • ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகம் தொடர்பான ஆதாரத்தை அம்பலப்படுத்திய உறுப்பினர்!
  • அடுத்த பிரதமர் மஹிந்த தான்! அடித்துக் கூறுகிறார் டிலான்