நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.
இந்தநிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொலி வடிவில் வழங்கி வருகின்றோம்.
இன்றைய தினம் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ,
- இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள ரணில் - சஜித்
- அரசியல் முக்கியஸ்தர்களின் பதாதை வீழ்ந்தமையால் கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு
- சபாநாயகர் விடுத்துள்ள எச்சரிக்கை!
- இனப்பிரச்சினை தொடர்பில் மூச்சுக் காட்டவில்லை சஜித்!
- நாடாளுன்ற உறுப்பினர் பதவியை பெற எனக்கு அவசரமில்லை - சாந்த பண்டார
- கோத்தபாய சவாலாக இருப்பார்! ரவி கருணாநாயக்க
- தமிழ் – முஸ்லிம் மக்களிடம் மன்றாட்டம்
- கருணா மற்றும் பல தமிழ் தலைவர்களை நிராகரித்த மகிந்த?