வல்வெட்டித்துறை மண்ணின் சாதனையாளர்கள்! பிரபாகரன் போன்று இன்னொருவர் வேண்டுமா? சுமந்திரன் கேள்வி - செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • தமது காணியை விடுவிக்குமாறு பொங்கல் பொங்கி வழிபடும் பொத்துவில் மக்கள் - போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக எச்சரிக்கை!
  • யாழ்.பல்கலைக்கழகத்தில் மோதல்! கைதான மாணவர்கள் பிணையில் விடுதலை
  • யாழில் நள்ளிரவில் வீடொன்றினுள் வன்முறைக்குழு அட்டகாசம்
  • வல்வெட்டித்துறை மண்ணின் சாதனையாளர்கள்! பிரபாகரன் போன்று இன்னொருவர் வேண்டுமா? சுமந்திரன் கேள்வி
  • ஐ.தே.க என்னை வெளியேற்றிதான் பார்க்கட்டும்! சவால் விட்ட ரஞ்சன்
  • மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்பு பணிகள் ஆரம்பம்
  • தலைவலிக்கு தலையணையை மாற்றுவதால் பயனில்லை: பிரதமர்
  • தெரிவுக்குழுவில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு

Latest Offers