இன்று அதிகாலை நாடு திரும்பினார் ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கம்போடியா சென்றிருந்த ஜனாதிபதி அந்த நாட்டு அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது கூறியுள்ளார்.

Latest Offers