நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை! அதிர வைக்கப் போகும் சம்பவம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • நாட்டு மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை! கடந்த ஏழு மாதங்களில் 34 ஆயிரத்து 78 பேர் பாதிப்பு!
  • மகிந்தவை சந்தித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள்..? துரைராசசிங்கம் விளக்கம்
  • எந்தவொரு தலைவரும் நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை! ஞானசார தேரர்
  • சிங்களவராக இருந்திருந்தால் இந்நேரம் நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன்! அமைச்சர் மனோ
  • கொழும்பு குப்பை பிரச்சினை தீவிரமடையும் அபாயம்
  • மட்டக்களப்பில் அதிகாலையில் கோர விபத்து - மூவர் பரிதாபமாக பலி
  • இலங்கையை இன்று அதிர வைக்கப் போகும் சம்பவம்!

Latest Offers