பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மஹிந்த தலைமையிலான மாநாடு சற்று முன்னர் ஆரம்பம்! நேரலை

Report Print Vethu Vethu in அரசியல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்றை மாநாட்டில் அறிவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பரபரப்பான சூழ்நிலையில் இந்த தேசிய மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாநாடு நடைபெற்று வருகிறது.

இன்றைய மாநாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Offers